தமிழ் கௌளிசொல் யின் அர்த்தம்

கௌளிசொல்

பெயர்ச்சொல்

  • 1

    பல்லி எழுப்பும் சத்தம்.

    ‘கௌளிசொல்லுக்குப் பலன் சொல்லுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்’