தமிழ் கௌளி சாஸ்திரம் யின் அர்த்தம்

கௌளி சாஸ்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    பல்லி எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அல்லது உடம்பில் பல்லி விழும் இடத்தைக் கொண்டு பலன் கூறும் முறை.