தமிழ் கேசம் யின் அர்த்தம்

கேசம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தலைமுடி.

    ‘தன் கேசத்தைக் கோதிவிட்டவாறு வாசலில் நின்றிருந்தாள்’
    ‘புற்றுநோய்க்கு அளிக்கப்படும் இந்தச் சிகிச்சையினால் நோயாளியின் கேசம் உதிர்ந்துவிடுகிறது’