தமிழ் கேசரி யின் அர்த்தம்

கேசரி

பெயர்ச்சொல்

  • 1

    ரவையை நீரில் வேகவைத்து நெய், சர்க்கரை, முந்திரி முதலியவற்றையும் நிறத்திற்காகக் கேசரிப்பவுடரும் சேர்த்துக் கிளறிச் செய்யும் ஒரு இனிப்பு.