தமிழ் கேட்டுக்கொள் யின் அர்த்தம்

கேட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒன்றைச் செய்யுமாறு அல்லது செய்ய வேண்டாம் என்று) ஒருவரை வேண்டிக்கொள்ளுதல்.

    ‘‘அமைதியாக இருங்கள்’ என்று கூட்டத்தினரை அவர் கேட்டுக்கொண்டார்’