தமிழ் கேட்பாரற்ற யின் அர்த்தம்

கேட்பாரற்ற

பெயரடை

  • 1

    கவனிப்பதற்கோ கண்காணிப்பதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ தட்டிக்கேட்பதற்கோ யாரும் இல்லாத.

    ‘கேட்பாரற்ற பிள்ளையாக வளர்ந்தவனை என்ன செய்வது?’
    ‘பேருந்து நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பெட்டியைப் பொதுமக்கள்காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்’