தமிழ் கேட்பாரற்று யின் அர்த்தம்

கேட்பாரற்று

வினையடை

  • 1

    கவனிப்பதற்கோ கண்காணிப்பதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ தட்டிக்கேட்பதற்கோ யாரும் இல்லாமல்.

    ‘தெருவில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது’
    ‘கேட்பாரற்று ஊர் சுற்றித் திரிகிறாயே!’