தமிழ் கேடயம் யின் அர்த்தம்

கேடயம்

பெயர்ச்சொல்

  • 1

    பெற்ற வெற்றி, புரிந்த சாதனை முதலிய தகவல்கள் பொறித்த தட்டு வடிவ அலங்காரப் பரிசு.

    ‘போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் கேடயம் வழங்கினார்’
    ‘அவருடைய சேவையைப் பாராட்டிப் பணமுடிப்பும் கேடயமும் வழங்கப்பட்டன’

  • 2

    (முற்காலத்தில் போரில் எதிரியின் வாள், வேல் முதலியவை தன்னைத் தாக்காமல் இருக்கக் கையில் ஏந்திய) கனத்த மரத்தால் அல்லது உலோகத்தால் தட்டு வடிவில் செய்யப்பட்ட பாதுகாப்புச் சாதனம்.