தமிழ் கேடுகெட்ட யின் அர்த்தம்

கேடுகெட்ட

பெயரடை

  • 1

    மோசமான; கீழ்த்தரமான; மட்டமான; சீரழிந்த.

    ‘இந்தக் கேடுகெட்ட பயலுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்’
    ‘இந்தக் கேடுகெட்ட ஊருக்கு எவ்வளவு செய்து என்ன பயன்?’