தமிழ் கேணி யின் அர்த்தம்

கேணி

பெயர்ச்சொல்

 • 1

  கிணறு.

  ‘கேணியில் நீர் வற்றிவிட்டது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் கோயிலுக்கு அருகில் உள்ள) குளம்.

  ‘நாளை கோயில் கேணித் தீர்த்தம்’
  ‘கேணியில் எல்லோரும் தீர்த்தமாடினார்கள்’