தமிழ் கேது யின் அர்த்தம்

கேது

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    தாய்வழிப் பாட்டன் அல்லது பாட்டி, ஞானம், நோய், பஞ்சவர்ணம், வைடூரியம், வடமேற்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.