தமிழ் கேந்தி யின் அர்த்தம்

கேந்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கோபம்.

    ‘சும்மா இருந்தவர்களிடம் சென்று ஏன் கேந்தி ஏற்றினாய்?’
    ‘உன் கதையைக் கேட்டால் எனக்குக் கேந்தியாக இருக்கிறது’
    ‘நான் சொன்னதைக் கேட்டதும் அவனுக்குக் கேந்தியாகப் போயிற்று’