தமிழ் கேரு யின் அர்த்தம்

கேரு

வினைச்சொல்கேர, கேரி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (முட்டை போடும் நேரங்களில்) கோழி ஒருவிதமான ஒலி எழுப்புதல்.

    ‘ஏன் காலையிலிருந்து கோழி கேரிக்கொண்டிருக்கிறது?’