தமிழ் கேள்விஞானம் யின் அர்த்தம்

கேள்விஞானம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு துறையில்) முறையாகப் பயிற்சி பெறாமல், கேட்பதால் பெறும் அறிவு.

    ‘நீங்கள் யாரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டதற்கு ‘எல்லாம் கேள்விஞானம்தான்’ என்றார்’
    ‘நாலு பேரோடு கலந்து பழகுவதால் கேள்விஞானமும் கிடைக்கிறது’