தமிழ் கேள்வித்தாள் யின் அர்த்தம்

கேள்வித்தாள்

பெயர்ச்சொல்

  • 1

    (தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்படும்) கேள்விகள் அடங்கிய தாள்.