தமிழ் கேள்விநேரம் யின் அர்த்தம்

கேள்விநேரம்

பெயர்ச்சொல்

  • 1

    சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றவற்றில் உறுப்பினரின் கேள்விகளுக்காக ஒதுக்கப்படும் நேரம்.