தமிழ் கேளிக்கை வரி யின் அர்த்தம்

கேளிக்கை வரி

பெயர்ச்சொல்

  • 1

    பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு உரிய அனுமதிக் கட்டணத்தோடு சேர்த்து வசூலிக்கப்படும் வரி.