தமிழ் கேழ்வரகு யின் அர்த்தம்

கேழ்வரகு

பெயர்ச்சொல்

  • 1

    (உணவாகப் பயன்படுத்தும்) கடுகு போன்ற உருண்டையான செம்பழுப்பு நிறத் தானியம்.

    ‘கேழ்வரகுக் கஞ்சி’