தமிழ் கேவல் யின் அர்த்தம்

கேவல்

பெயர்ச்சொல்

  • 1

    அதிகமாக அழும்போது எழும் விக்கல் போன்ற ஒலி.

    ‘அறையிலிருந்து அவளுடைய கேவலும் விசும்பலும் கேட்டன’