தமிழ் கேவு யின் அர்த்தம்

கேவு

வினைச்சொல்கேவ, கேவி

  • 1

    அதிகமாக அழும்போது விக்கல் போன்ற ஒலியை எழுப்புதல்.

    ‘கணவன் செய்த கொடுமைகளைக் கூறி அழுதாள், கேவினாள்’
    ‘குழந்தை கேவிக்கேவி அழுகிறது’