தமிழ் கோக்கோ போட்டி யின் அர்த்தம்

கோக்கோ போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    அணிக்குப் பன்னிரண்டு பேர் என்ற கணக்கில் பிரிந்து, எட்டு சதுரங்கள் கொண்ட தளத்தில் ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டு.