தமிழ் கோகர்ணம் யின் அர்த்தம்

கோகர்ணம்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    (ரசம், மோர் முதலியன ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒரு வகைப் பாத்திரம்.