தமிழ் கோங்கு யின் அர்த்தம்

கோங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (மரச் சாமான்கள் செய்யப் பயன்படும்) உறுதியான காட்டு மரம்.

    ‘தேக்கு கிடைக்காவிட்டால் கோங்கு மரத்தில் வாசல் நிலையைச் செய்யலாம்’

  • 2

    மஞ்சள் நிறப் பூக்களையும், காயில் இலவம்பஞ்சு போன்ற இழைகளையும் உடைய ஒரு வகை மரம்.