தமிழ் கோசாரம் யின் அர்த்தம்

கோசாரம்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    கிரகங்கள் ராசிகளில் சஞ்சரிக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு பலன் சொல்லும் முறை.

    ‘கோசார ரீதியாக ரிஷப ராசிக்குச் சனி அஷ்டமத்தில் இருக்கிறான்’