தமிழ் கோசாலை யின் அர்த்தம்

கோசாலை

பெயர்ச்சொல்

  • 1

    வயதான பசுக்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட இடம்.

    ‘சில சிவன் கோயில்களில் இன்றும் கோசாலையைக் காணலாம்’
    ‘கோயிலை ஒட்டி ஒரு வேத பாடசாலை, மடம், கோசாலை ஆகியவை இருக்கின்றன’