தமிழ் கோட்டடி யின் அர்த்தம்

கோட்டடி

வினைச்சொல்கோட்டடிக்க, கோட்டடித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (தேர்வில்) தோல்வியடைதல்.

    ‘பத்தாம் வகுப்பில் இரண்டு முறை கோட்டடித்துவிட்டான்’