தமிழ் கோட்டம் யின் அர்த்தம்

கோட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  நிர்வாக வசதிக்காகப் பிரித்திருக்கும் பிரிவு.

  ‘தென்னிந்தியாவில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல கோட்டங்களாகப் பிரிந்து இயங்குகிறது’

 • 2

  மாவட்டத்திற்கு அடுத்த நிலையிலும் வட்டத்திற்கு மேல்நிலையிலும் உள்ள வருவாய் நிர்வாகப் பிரிவு.

தமிழ் கோட்டம் யின் அர்த்தம்

கோட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (வணங்கத் தகுந்தவருக்கான) நினைவு ஆலயம்.

  ‘வள்ளுவர் கோட்டம்’
  ‘கண்ணகிக் கோட்டம்’

தமிழ் கோட்டம் யின் அர்த்தம்

கோட்டம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (சைக்கிள் சக்கரத்தின் வட்டமான இரும்பு வளையத்தில் ஏற்படும்) நெளிவு.

  ‘கோட்டம் எடுக்க சைக்கிளைக் கடையில் கொடுத்திருக்கிறேன்’