தமிழ் கோட்டா யின் அர்த்தம்

கோட்டா

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கேலி; கிண்டல்.

    ‘அவளைக் கோட்டா பண்ணி அழவைத்துவிட்டார்கள்’