தமிழ் கோட்டுவாத்தியம் யின் அர்த்தம்

கோட்டுவாத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    மெட்டுகள் இல்லாமல், வீணைபோல இருக்கும், தந்திகள்மீது சிறு கட்டையை அழுத்தியும் தேய்த்தும் வாசிக்கும் ஒரு வகை இசைக் கருவி.