தமிழ் கோட்டோவியம் யின் அர்த்தம்

கோட்டோவியம்

பெயர்ச்சொல்

  • 1

    கோடுகளால் மட்டும் ஆன ஓவிய வகை.

    ‘ஓவியர் ஆதிமூலம் அற்புதமாக காந்தியைக் கோட்டோவியமாக வரைந்திருக்கிறார்’