தமிழ் கோட்டைகட்டு யின் அர்த்தம்

கோட்டைகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    மனத்தில் நிறைய ஆசைகளை வளர்த்துக்கொள்ளுதல்/மிகப் பெரிய அளவில் (நடைமுறையில் சாத்தியமல்லாத) திட்டம் தீட்டுதல்.

    ‘வாழ்வில் எப்படியெல்லாமோ இருக்க வேண்டும் என்று நான் கோட்டைகட்டினேன்’
    ‘திரைப்படத் துறையில் கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கோட்டைகட்டியவர்கள் பலர்’