தமிழ் கோட்டையடுப்பு யின் அர்த்தம்

கோட்டையடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அதிக அளவில் சமைப்பதற்காகத் தரையில் நீண்ட பள்ளமாகக் கட்டப்பட்ட) பெரிய அடுப்பு.