தமிழ் கோட்டையைப் பிடி யின் அர்த்தம்
கோட்டையைப் பிடி
வினைச்சொல்
- 1
(பெரும்பாலும் கேலித் தொனியில்) (மிக மேன்மையான ஒன்றைச் செய்து) சாதனைபுரிதல்.
‘இப்போது எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறாய்?’
(பெரும்பாலும் கேலித் தொனியில்) (மிக மேன்மையான ஒன்றைச் செய்து) சாதனைபுரிதல்.