தமிழ் கோடானுகோடி யின் அர்த்தம்

கோடானுகோடி

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பெரும் எண்ணிக்கை; பல கோடி.

    ‘கோடானுகோடி ஜீவ ராசிகள் இந்த மண்ணில் வாழ்கின்றன’