தமிழ் கோடாலி யின் அர்த்தம்

கோடாலி

பெயர்ச்சொல்

  • 1

    (மரம் வெட்ட அல்லது விறகு பிளக்கப் பயன்படும்) உருண்டையான கழியின் முனையில், ஒரு பக்கம் கூர்மையாக இருக்கும் இரும்புத் துண்டு பொருத்தப்பட்ட சாதனம்.