தமிழ் கோடாலிமுடிச்சு யின் அர்த்தம்

கோடாலிமுடிச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (அலங்காரமாக அல்லாமல்) கூந்தலை அள்ளிச் சுருட்டிப் போட்டுக்கொள்ளும் முடிச்சு.