தமிழ் கோடிகாட்டு யின் அர்த்தம்

கோடிகாட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்படியாக) குறிப்புக் காட்டுதல்.

    ‘நீங்கள் அந்த விஷயத்தைக் கோடிகாட்டினால் போதும். நான் புரிந்துகொள்வேன்’