தமிழ் கோடிட்டுக் காட்டு யின் அர்த்தம்

கோடிட்டுக் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    வலியுறுத்திச் சுட்டிக்காட்டுதல்.

    ‘இந்த உடன்படிக்கையை எங்கள் கட்சி ஏற்கவில்லை என்பதை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்’