தமிழ் கோடை யின் அர்த்தம்

கோடை

(கோடை காலம்)

பெயர்ச்சொல்

  • 1

    (பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களை உள்ளடக்கிய) கடுமையான வெப்பம் நிலவும் பருவம்.

    ‘கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்வது வழக்கம்’
    ‘கோடைக் காலத்தில் குளம், ஏரி எல்லாம் வற்றிவிடுகின்றன’