தமிழ் கோணல்மாணல் யின் அர்த்தம்

கோணல்மாணல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (நேராக இல்லாமல்) ஒழுங்கற்றுத் தாறுமாறாக இருக்கும் நிலை.

    ‘குழந்தைக்குப் பற்கள் கோணல்மாணலாக முளைத்திருக்கின்றன’
    ‘எருமையின் கோணல்மாணலான ஓட்டம்’