தமிழ் கோணல் வகிடு யின் அர்த்தம்

கோணல் வகிடு

பெயர்ச்சொல்

  • 1

    தலைப் பகுதியின் உச்சியில் சரியாக நடுவில் பிரிக்காமல் (பெரும்பாலும் இடப்புறமாக) சற்றுத் தள்ளி எடுக்கும் வகிடு.

    ‘உனக்குக் கோணல் வகிடு எடுத்துச் சீவினால்தான் அழகாக இருக்கிறது’
    ‘பொதுவாக ஆண்கள் கோணல் வகிடுதான் எடுப்பார்கள்’