தமிழ் கோதண்டம் யின் அர்த்தம்

கோதண்டம்

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு வில்.

  • 2

    (முற்காலத்தில்) (குற்றவாளி, ஒற்றன் முதலியோரின்) கைகால்களைப் பரப்பிக் கட்டிச் சித்திரவதை செய்ய மரத்தினால் செய்யப்பட்ட ஓர் அமைப்பு.