தமிழ் கோத்தர் யின் அர்த்தம்

கோத்தர்

பெயர்ச்சொல்

  • 1

    தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடர்களில் வாழும், மட்பாண்டத் தொழிலில் தேர்ச்சி பெற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    ‘ஆடவர் வாசிக்கும் இசைக்கு ஏற்றவாறு கோத்தர் இனப் பெண்கள் வட்டமாக நின்று ஆடுகின்றனர்’