தமிழ் கோதா யின் அர்த்தம்

கோதா

பெயர்ச்சொல்

  • 1

    (குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை நடத்த) உயரமாக அமைக்கப்பட்ட மேடை; களம்.

    ‘கோதாவிற்குள் மல்யுத்த வீரர்கள்’
    உரு வழக்கு ‘அரசியல் கோதாவில் அவர் இறங்கிவிட்டார்’