தமிழ் கோதுமை யின் அர்த்தம்

கோதுமை

பெயர்ச்சொல்

  • 1

    (சப்பாத்தி, ரொட்டி போன்றவை செய்வதற்குப் பயன்படும்) பழுப்பு நிறத் தானியம்/அந்தத் தானியத்தைத் தரும் பயிர்.