தமிழ் கோப்பு யின் அர்த்தம்

கோப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அலுவலகத்தில்) ஒரு பொருள் தொடர்பான குறிப்புகள் அடங்கிய தாள்கள், கடிதங்கள் முதலியவற்றைக் கால வரிசைப்படி சேர்த்து வைத்திருக்கும் தொகுப்பு.

    ‘இந்தக் கடிதத்தைக் கோப்பில் இணைத்து விடு!’
    ‘கோப்பு அமைச்சரின் பார்வைக்குப் போயிருக்கிறது’