தமிழ் கோமகன் யின் அர்த்தம்

கோமகன்

பெயர்ச்சொல்

  • 1

    உயர் வழக்கு (மக்கள் மனத்தில் இடம்பெறும்) மதிப்பிற்கு உரியவர்; உயர்ந்தவர்.

    ‘ஏழைகள் போற்றிப் புகழும் கோமகனாக வாழ்ந்தவர் அவர்’

  • 2

    அருகிவரும் வழக்கு அரசகுமாரன்.