தமிழ் கோமாரி யின் அர்த்தம்

கோமாரி

(கோமாரி நோய்)

பெயர்ச்சொல்

  • 1

    (கால்நடைகளுக்கு) காய்ச்சலுடன் வாய், கால் ஆகிய பகுதிகளில் கொப்புளம் தோன்றச் செய்து உயிரைப் பறிக்கும் நோய்.

    ‘கோமாரி தாக்கும் மாடுகள் தீவனம் உண்ண முடியாது’
    ‘கோமாரி நோய் காணப்படும் நாடுகளிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது’