தமிழ் கோமாளித்தனம் யின் அர்த்தம்

கோமாளித்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கேலிக்குரிய விதத்திலான செயல் அல்லது தன்மை.

    ‘அரசியலில் அவருடைய கோமாளித்தனங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது’
    ‘கதாநாயகனும் கதாநாயகியும் மரத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடுவது, கதாநாயகன் பத்துப் பேருடன் ஒரே நேரத்தில் சண்டை போடுவது என்று கோமாளித்தனமான காட்சிகளுக்கு இந்தப் படத்தில் குறைவே இல்லை’