தமிழ் கோமியம் யின் அர்த்தம்

கோமியம்

பெயர்ச்சொல்

  • 1

    பசுவின் சிறுநீர்.

    ‘கிரகப்பிரவேசச் சடங்கின் ஒரு பகுதியாக வீடு முழுதும் கோமியத்தைத் தெளிப்பார்கள்’